Thanjavur


मूल पाठ
1) svastisr: पलट विश्व nrupa sreni Mouly malopa lalitam sasanam राजा srrajakesari varmanaha त्रिंकोमाली फूल की तरह tanakkeyurimai मुख्यभूमि celviyun
2) ntamai manakkolak kantalurc kalamaruttaruli vengai नतुन kankapatiyun tatikaipatiyum nulampapatiyun kutamalai सड़क मार नतुन
3) Mungall कलिंग enticai pukaltara ईलम irattapati प्रणाली सात में valaru और एक आधे ilakkamun tintiral venrit tantar kontatannel
4) liyulella yantun tolutaka को yantu देवा राजा sr ग yantey celiyarait tecukol korajakecari pammarana
5) दिन rupattara srrajaraja मिलने वाली पैंट irupatin tancavurk koyilinul kilait वर्ग Colan की शादी
6) ncana सड़क पंड्या tananceyatarula valanattut tancavurk kurrattut तंजावुर tirukkarrali नहीं etuppicca से kulasani
7) sr rajarajisvaramutaiyar kututtanavum nankututtanavum Akkan kututtanavum और kututtar kututtanavum हमारे pentukal
8) aruluka काटें।

स्पष्टीकरण:


धन अपने आप Bhoomidevi तरह लक्ष्मी देता है, लेकिन kantalurc सड़क kalamaruttaruli vengai देश, kankapati, tatikaipati, nulampapati, kutamalai राष्ट्र, क्विलोन, kalinkam ईलम देश, irattapati देश, पंड्या देश, korajakecari pammarana sr राजा देवताओं जीतने दिन शासन करने के लिए, irupattara दिन irupatin पैंट srrajaraja मिलने वाली tancavurk पैलेस irumuti kilait tirumancana olan tananceyatarula kulasani valanattut tancavurk kurrattut तंजावुर सड़क sr से पंड्या हम tirukkarrali etuppicca nankututtanavum Akkan kututtanavum kututtanavum और kututtar kututtanavum हमारे pentukal rajarajisvaramutaiyar को
Aruluka कटौती का आदेश दिया



Original Text

1) ஸ்வஸ்திஸ்ர்: ஏதத் விஷ்வ ந்ரூப ஷ்ரேணி மௌலி மாலோப லாலிதம் ஸாஸநம் ராஜராஜ ஸ்ர்ராஜகேஸரி வர்மணஹ: திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூ
2) ண்டமை மநக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியுந் தடிகைபாடியும் நுளம்பபாடியுங் குடமலை நாடுங் கொல்ல 
3) முங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமுந் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்னெழில் வளரூ
4) ழியுளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசுகொள் கோராஜகேசரி பம்மரான ஸ்ர் ராஜராஜ தேவர்க்கு யாண்டு இ
5) ருபத்தாறாவது நாள் இருபதினால் உடையார் ஸ்ர்ராஜராஜ தேவர் தஞ்சாவூர்க் கோயிலிநுள்ளால் இருமடி சோழநின் கீழைத் திரும
6) ஞ்சந சாலை தாநஞ்செயதருளாவிருந்து பாண்டிய குலாஸநி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி
7) ஸ்ர் ராஜராஜீஸ்வரமுடையார்க்கு நாங்குடுத்தநவும் அக்கன் குடுத்தநவும் நம் பெண்டுகள் குடுத்தநவும் மற்றும் குடுத்தார் குடுத்தநவும்
8) வெட்டி அருளுக.


Explanation:


செல்வம் தரும் லக்ஷ்மியை போலப் பூமாதேவியும் தனக்கே உரிமை கொண்டமையால் காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடு, கங்கபாடி, தடிகைபாடி, நுளம்பபாடி, குடமலை நாடு, கொல்லம், கலிங்கம்,  ஈழ நாடு, இரட்டபாடி நாடு, பாண்டிய நாட்டையும் வென்ற கோராஜகேசரி பம்மரான ஸ்ர் ராஜராஜ தேவர்க்கு ஆட்சி நாள் இருபத்தாறாவது நாள்  இருபதினால் உடையார் ஸ்ர்ராஜராஜ தேவர் தஞ்சாவூர்க் அரண்மனையில் இருமுடி சோழநின் கீழைத் திருமஞ்சந சாலை தாநஞ்செயதருளாவிருந்து பாண்டிய குலாஸநி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ர் ராஜராஜீஸ்வரமுடையார்க்கு நாங்குடுத்தநவும் அக்கன் குடுத்தநவும் நம் பெண்டுகள் குடுத்தநவும் மற்றும் குடுத்தார் குடுத்தநவும்
வெட்டி அருளுக என்று உத்தரவு பிறப்பித்தார்


Original Text

1) svastisr: etat Vishwa nrupa sreni Mouly malopa lalitam sasanam Raja srrajakesari varmanaha Trincomalee like flower tanakkeyurimai Mainland celviyun
2) ntamai manakkolak kantalurc kalamaruttaruli vengai natun kankapatiyun tatikaipatiyum nulampapatiyun kutamalai road kill natun
3) Mung Kalingam and Endyya Elderly Eelam Zone and Reduced Divine Triumphal Thunder
4) liyulella yantun tolutaka yantu to the Deva Raja sr c yantey celiyarait tecukol korajakecari pammarana
5) On the eve of the day on the day of Vadyarar Shirajaraja theer Thanjavur koililallil dumathi cholan
6) ncana road Pandya kulasani from tananceyatarula valanattut tancavurk kurrattut Thanjavur tirukkarrali not etuppicca
7) Stir Rajarajesvaraiyadaiyaraiyitta and akkaninadu our pendas and budded
8) Cut it down.


Explanation:


Wealth gives Lakshmi like Bhoomidevi its own right, but kantalurc road kalamaruttaruli vengai country, kankapati, tatikaipati, nulampapati, kutamalai nation, Quilon, kalinkam Eelam country, irattapati country, Pandya country, winning korajakecari pammarana sr Raja gods to rule the day, irupattara day irupatin pants srrajaraja The- tancavurk Beating in the palace Pandya from the kilait tirumancana olan tananceyatarula kulasani valanattut tancavurk kurrattut Thanjavur road sr We tirukkarrali etuppicca nankututtanavum to rajarajisvaramutaiyar akkan kututtanavum kututtanavum and kututtar kututtanavum our pentukal
And ordered him to cut it

Comments